Thanks Message from Thenkasi Dist. Ex Servicemen Welfare Association

நன்றி நவிலல் : தென்காசி மாவட்ட ஜெய ஜவான்ஸ் நலச்சங்கம்

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை…

வெற்றியின் சிகரம் தொட்ட கிருஷ்ணகுமார் எலும்பியல் மருத்துவமனை நாகர்கோவில்

ஹவில்தார் மாரியப்பன் தென்காசி மாவட்டம் புளியங்குடி ஐ சேர்ந்தவர் 2 மூட்டுகளும் செயலிழந்த நிலையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நாகர்கோவில் கிருஷ்ணகுமார் எலும்பியல் மருத்துவமனையின் மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரண்டு மாதங்களில் உறுதியான கால்களை பெற செய்த மருத்துவமனை டீன் டாக்டர் கிருஷ்ண குமார் சார் மற்றும் அவர்கள் குழுவிற்கு தென்காசி மாவட்டத்தின் இந்நாள் மட்டும் முன்னாள் ராணுவ வீரர்களின் சார்பாக நன்றியை சமர்ப்பித்து அவர்களின் பணி சிறக்க வணங்கி சமர்ப்பிக்கின்றோம்

நன்றி 🙏🙏🙏

அன்புடன்

கேப்டன் சமுத்திரவேல் (செயலாளர்)

தென்காசி மாவட்ட ஜெய ஜவான்ஸ் நலச்சங்கம்


கேப்டன் சமுத்திரவேல் நன்றி நவிலல்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *